திரைப்படம்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் அலெக்ஸ் என்னும் பெயர் சமூக ஊடகத் தளத்தில் முன்வரிசையில் வந்து நின்றது. யாரிந்த அலெக்ஸ் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சி. தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்கு அலெக்ஸ் எடுத்துக்கொண்ட திரைப்படப் பாடல்கள் என்னும் களம் பழையது என்றபோதும், களத்தை அவர் கையாண்டவிதம் மிகவும் புதுமையானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பலகுரல் மன்னர்கள் மூர்த்தி கோபி எனும் இருவர் புகழ்பெற்ற பாடல்களில்…

  • காதல் திரைப்படங்கள் தமிழுக்குப் புதிதல்ல. காதல் உணர்வும் அகத்திணைப் பாடல்களில் தொடங்கி அண்மைத் திரைப்படம் வரை தமிழர்களால் கொண்டாடப்பட்டுகிறது. அப்படிப்பட்ட காதல் கதை ஒன்றை இயக்குநர்கள் இருவர் இருவேறு வகையில் கையாண்டுள்ளனர். ஒருவர் கே.பாக்யராஜ், இயக்கிய படம் அந்த 7 நாட்கள் (1981); மற்றொருவர் மணிவண்ணன், இயக்கிய படம் இங்கேயும் ஒரு கங்கை (1984). இயக்குநர்கள் இருவரும் பாரதிராஜாவின் சீடர்கள். இரு படங்களிலும் ஒரே சிக்கல். காதலித்த இருவர் பிரிந்துவிடுகிறார்கள். காதலிக்குத் திருமணம் ஆகிவிடுகிறது. கணவரும் வந்துவிடுகிறார்.…